தி.மு.க.வில் எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு இடம் தரவில்லை. இனி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று விஜய டி.ராஜேந்தர் கூறினார்.