12 ஆம் தேதி ரயில் மறியல் : இல. கணேசன் அறிவிப்பு!
தமிழகத்தில் 12ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்!
ராமர் பாலத்தை பாதுகாக்க கோரி ராமேஸ்வரம் ராமர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 12ஆம் தேதி சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மறியல் போராட்டம் நடக்கிறது என்றனர்.
சென்னையில் தங்கசாலை, அண்ணாசாலை, வடபழனியில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.