Daily Horoscope
✕

ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Written By Webdunia
Updated: திங்கள், 24 பிப்ரவரி 2014 (19:10 IST)
கடலில ் மீன ் பிடித்துக ் கொண்டிருந் த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன் மீன்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

ராமேஸ்வரத்தில ் இருந்த ு மீன ் பிடிக் க படகுகளில ் சென் ற மீனவர்கள ், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அச்சப்படுத்தும ் வகையில் அவர்கள ் இருந் த திச ை நோக்கியும ் சுட்டுள்ளனர ். ஆனால ் இதில ் எந் த மீனவர்களுக்கும ் காயம ் ஏற்படவில்ல ை.

மேலும ், இந்தி ய மீனவர்களின் படகுக்குள் இறங்கி, அதில் இருந்த மீன்களை கைப்பற்றிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Show comments