மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 31,000 வாக்குகள்..