1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: 73 விழுக்காடு வாக்குபதிவு

மதுரை மேற்கு 73 விழுக்காடு வாக்குபதிவு
மதுரை மேற்கு சட்டப்பேரை தொகுதிக்கு இன்று நடந்த இடைத்தேர்தலில் 73 விழுக்காடு வாக்குபதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த வாக்குபதிவு அமைதியாக நடந்தது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.