திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் அளந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.