விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் 7 பேர் பலி
வேன் மீது லாரி மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 9 கட்சியினர் திருநெல்வேலியில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வேன் இரவு 12.30 மணியளவில் விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதுர்விளக்கு என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் வந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனோகரன், சுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்து மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.