ஒருநாள் கிரிக்கெட் வரிசை: 8வது இடத்தில் டெண்டுல்கர்!
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. டாப் 10-ல் டெண்டுல்கருக்கு 8-வது இடம் கிடைத்து உள்ளது. இவர் 736 புள்ளிகள் பெற்றுள்ளார். யுவராஜ்சிங் 11-இடத்திலும், தோனி 17-வது இடத் திலும் உள்ளனர்.
ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பான்டிங் 788 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். சைமன்ட்ஸ் (ஆஸி.) 765 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், ஹைடன் (ஆஸி.) 755 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.
4வது இடம் பீட்டர்சன் (இங்கிலாந்து), 5வது இடம் முகமது யூசுப் (பாகிஸ்தான்), 6வது இடம் கிரேமிசுமித் (தென் ஆப்பிரிக்கா), 7வது இடம் ஹூசே (ஆஸி.) 9வது இடம் கிப்ஸ் (தென் ஆப்பிரிக்கா), 10வது இடம் சந்தர்பால் (மேற்கு இந்திய தீவுகள்).
பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வீரர் போல்லாக் 806 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். 2வது இடம் நியூசிலாந்து வீரர் ஷானேபான்ட் (778 புள்ளிகள்), 3வது இடம் ஆஸ்ட்ரேலியா பிராக்கன் (757 புள்ளிகள்), 4வது இடம் சமிந்தாவாஸ் (இலங்கை), 5வது இடம் விட்டோரி (நியூசிலாந்து), 6வது இடம் முரளிதரன் (இலங்கை), 7வது இடம் பிரட்ஹேக் (ஆஸ்ட்ரேலியா), 8வது இடம் நிட்னி(தென்ஆப்பிரிக்கா), 9வது இடம் பிரட் லீ (ஆஸ்திரேலியா), 10 இடம் ஜெரோம் டெய்லர் (மேற்கு இந்திய தீவுகள்).