1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

யுவரா‌ஜ் ‌சி‌ங் இ‌ந்‌தியா‌வி‌ன் லாரா : அர‌வி‌ந்‌த் டி ‌சி‌ல்வா புகழார‌ம்!

யுவரா‌ஜ் ‌சி‌ங் லாரா இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌வி‌ந்‌த டி ‌சி‌ல்வா இல‌ங்கை
யுவரா‌ஜ் ‌சி‌ங் இ‌ந்‌தியா‌வி‌ன் லாரா எ‌ன்று இல‌ங்கை அ‌ணி‌ மு‌ன்‌னா‌ள் ‌வீர‌ர் அர‌வி‌ந்‌த டி ‌சி‌ல்வா புகழாரா‌ம் சூ‌ட்டியு‌ள்ளா‌ர்.

கி‌ரி‌க்கெ‌ட் போ‌‌ட்டி‌யி‌ல் இடை‌நிலை‌யி‌ல் இற‌‌ங்‌கி ‌விளையாடு‌ம் மே‌ற்கு இ‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணி ‌வீர‌ர் ‌பிரை‌ன் லாராவை போ‌ன்று அருமையாக ‌விளையாடி வரு‌கிறா‌ர் யுவரா‌‌‌ஜ் ‌சி‌ங் எ‌ன்று இல‌‌ங்கை அ‌ணி‌யி‌ன் மு‌ன்னா‌ள் ‌வீர‌ர் அர‌வி‌ந்‌த் டி ‌சி‌ல்வா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌‌டெ‌ஸ்‌ட் போ‌ட்டியை ர‌சி‌க்கு‌ம் வகை‌யி‌ல் யுவரா‌ஜ் ச‌ி‌ங் ஆ‌ட்ட‌ம் உ‌ள்ளது எ‌ன்று‌ம், யுவரா‌‌‌ஜ் ‌சி‌ங் எ‌ங்கெ‌‌ல்லா‌ம் ‌செ‌ன்று விளையாடுவாரோ அ‌‌ங்கெ‌ல்லா‌ம் எனது சொ‌‌ந்த பண‌த்‌தி‌ல் செ‌‌ன்று அவரது ஆ‌ட்ட‌‌த்தை ர‌சி‌‌ப்பே‌ன் எ‌ன்று ‌டி ‌சி‌ல்வா கூ‌றியு‌ள்ளா‌ர்.

முத‌ல் இர‌ண்டு டெ‌ஸ்‌ட் போ‌ட்டிக‌ளி‌ல் ‌விளையாடாத யுவரா‌‌‌ஜ் ‌சி‌ங், ‌ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், தோ‌னி ஆ‌கியோ‌ர் காய‌ம் அடை‌ந்ததா‌ல் 3 வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ‌விளையாட வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்‌திய அ‌ணி ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து தடுமா‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்த ‌நிலை‌யி‌ல், யுவரா‌ஜ் ‌சி‌ங் ஆ‌ட்ட‌ம் ந‌‌ன்றாக இரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.