1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

டெ‌ன்‌னி‌ஸ் தரவ‌ரிசை: 32 இட‌த்த‌ி‌ல் சா‌னியா!

டெ‌ன்‌னி‌ஸ் தரவ‌ரிசை 32 இட‌த்த‌ி‌ல் சா‌னியா!
டென்னிஸ் வீராங்கனைகள் தர வரிசையில் இந்தியாவின் சானியா மிர்சா 32வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் இ‌ன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் பிரிவில் சானியா மிர்சா 32வது இடத்தை தக்க வைத்து‌ள்ளார். பெல்ஜியம் வீராங்கனை ஹெனின் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.