நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. வயிற்று வலிக்காக தவறான மாத்திரையை சாப்பிட்டு விட்டேன் என்று தடகள வீராங்கனை சாந்தி கூறினார்.