Daily Horoscope
✕

ம‌க்களவை‌த் தே‌ர்த‌ல் : ‌பி‌ப்ரவ‌ரி‌யில் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌ஆலோசனை

Written By Webdunia
Updated: திங்கள், 19 ஜனவரி 2009 (18:09 IST)
ஏ‌ப்ர‌ல ்- ம ே மாத‌ங்க‌ளி‌ல ் நட‌க்கவு‌ள் ள ம‌க்களவை‌த ் தே‌ர்த‌ல ் கு‌றி‌த் த ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌ங்கள ை ‌ பி‌ப்ரவ‌ர ி முத‌ல ் வார‌த்‌தி‌‌ல ் நட‌த்‌த ி முடி‌க்க‌த ் தே‌ர்த‌‌ல ் ஆணைய‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

முத‌ல்க‌ட்டமா க ‌ பி‌ப்ரவ‌ர ி 3 ஆ‌ம ் தே‌த ி, தே‌ர்த‌லி‌ல ் ப‌ங்கே‌ற்க‌த ் தகு‌தி‌யு‌ள் ள அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட 7 தே‌சிய‌க ் க‌ட்‌சிக‌ள ், 40 மா‌நில‌க ் க‌ட்‌சிக‌ள ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் ஆலோசனைக‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தே‌ர்த‌‌ல ் ஆணை ய வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

அத‌ற்க ு அடு‌த் த நா‌ள ், எ‌ல்ல ா மா‌நில‌‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ன ் தலைமை‌த ் தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரிகளுட‌ன ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் ஆலோசன ை நட‌த்து‌கிறத ு. ஒர ு நா‌ள ் முழுவது‌ம ் நட‌க்க‌விரு‌க்கு‌ம ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், புகை‌ப்ப ட வா‌க்காள‌ர ் அடையா ள அ‌ட்ட ை ‌ பிர‌ச்சனைக‌ள ், வா‌க்காள‌ர ் ப‌ட்டிய‌ல ் ‌ விவகார‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன.

‌ பி‌ப்ரவ‌ர ி 5, 6 தே‌திக‌ளி‌ல ், எ‌ல்ல ா மா‌நில‌ங்க‌‌ள ் ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌ன ் தலைமை‌ச ் செயல‌ர்க‌ள ், காவ‌ல்துறை‌‌த ் தலைம ை இய‌க்குந‌ர்க‌ள ் ஆ‌கியோருட‌ன ் ப‌ல்வேற ு க‌ட்ட‌ங்களாக‌த ் தே‌ர்த‌‌ல ் ஆணைய‌ம ் ஆலோசன ை நட‌த்து‌கிறத ு.

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

Show comments