பெட்ரோல், டீசல் விலைகளை மேலும் குறைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்!
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 40 டாலர் என்றவாறு குறைந்துள்ளதால், அதன் பலனை மக்களுக்குத் தரும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைச் சரிவுடன் ஒப்பிட்டால், மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள விலைக் குறைப்பு போதாது என்று கூறியுள்ள அக்கட்சி, குறைந்தது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.