1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!

நிலநடுக்கம் ரிக்டர் வானிலை ஆய்வு மையம்
இ‌ந்‌திய- நேபாள எ‌ல்லை‌யி‌ல் ‌சி‌க்‌கி‌மை ஒ‌ட்டிய பகு‌திக‌ளி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌ளி‌ல் ‌4.2 எ‌ன்று ப‌திவா‌கியு‌ள்௦ள இ‌ந்த ‌நில நடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் 27.5 டி‌‌கி‌ரி வட‌க்கு அ‌ட்ச ரேகை‌யிலு‌ம், 88.0 டி‌கி‌ரி ‌கிழ‌க்கு ‌தீ‌ர்‌க்க ரேகை‌யிலு‌ம் இரு‌ந்தது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்று காலை 10.42 ம‌ணி‌க்கு உணர‌ப்ப‌ட்ட இ‌ந்‌நிலநடு‌க்க‌த்‌தினா‌ல் உ‌யிர‌்‌ச்சேதமோ பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.