Daily Horoscope
✕

அ‌ஸ்ஸா‌ம் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு ஐ.எ‌ஸ்.எஃ‌ப்.- இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் பொறு‌ப்பே‌ற்பு!

Written By Webdunia
Published: வெள்ளி, 31 அக்டோபர் 2008 (19:47 IST)
அ‌ஸ்ஸா‌‌மி‌‌ல ் 77 பேரை‌ப ் ப‌லிகொ‌ண் ட தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்க ு இ‌ஸ்லா‌மி ய பாதுகா‌ப்பு‌ப ் பட ை (ஐ. எ‌ஸ ். எஃ‌ப ்) - இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் எ‌ன் ற அமை‌ப்ப ு பொறு‌ப்பே‌ற்று‌‌ள்ளத ு. இ‌த்தகை ய தா‌க்குத‌ல்க‌ள ் தொடரு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌வ்வமை‌ப்ப ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

அ‌ஸ்ஸா‌மி‌ல ் நட‌ந்து‌ள் ள தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்கு‌த ் தா‌ங்க‌ள ் காரண‌மி‌ல்ல ை எ‌ன்ற ு உ‌ல்ஃப ா அமை‌ப்ப ு ‌ தி‌ட்டவ‌ட்டமா க மறு‌த்‌‌திரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ், ‌ ஜிகா‌த ி அமை‌ப்புக‌ளி‌ன ் ‌ மீத ு ச‌ந்தேக‌ம ் வலு‌த்து‌ள்ளதாக‌க ் காவ‌ல்துற ை செ‌‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்த ன.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌‌ நியூ‌ஸ ் லை‌வ ் எ‌ன் ற உ‌‌ள்ளூ‌ர்‌த ் தொலை‌க்கா‌ட்‌சி‌க்க ு வ‌ந்து‌‌ள் ள எ‌ஸ ். எ‌‌ம ். எ‌ஸ ். செ‌ய்‌தி‌யி‌ல ், நே‌ற்ற ு நட‌ந்து‌ள் ள தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகளு‌க்க ு ஐ. எ‌ஸ ். எஃ‌ப ் - இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌தீ‌ன ் அமை‌ப்ப ு பொறு‌ப்பெ‌ற்று‌ள்ளதுட‌ன ், நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் இதுபோ‌ன் ற தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகள ை அடு‌த்தடு‌த்த ு நட‌ப்போவதாகவு‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

மேலு‌ம ், " இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை வெ‌ற்‌றிகரமா க ‌ நிறைவே‌ற்‌றி‌யு‌ள் ள எ‌ங்க‌ளி‌ன ் எ‌ல்ல ா உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் ‌ நி‌‌ர்வா‌கிகளு‌க்கு‌ம ் ந‌ன்‌‌‌ற ி தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறோ‌ம ்" எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ நியூ‌ஸ ் லை‌வ ் சேன‌லி‌ன ் செ‌ய்‌தி‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள 98646- 93690 எ‌ன் ற ‌ ரிலைய‌ன்‌ஸ ் இணை‌ப்ப ு எ‌ண்‌ணி‌‌ற்க ு இ‌ந் த எ‌ஸ ். எ‌ம ். எ‌ஸ ். வ‌ந்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் காவல‌ர்க‌ள ், ம‌த்‌தி ய அ‌ஸ்ஸா‌மி‌ல ் நாகா‌ன ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள மொ‌ய்ராபா‌ர ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ந‌சீ‌ர ் அகமத ு எ‌ன் ற பெய‌ரி‌ல ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ண்‌ணி‌ல ் இரு‌ந்த ு எ‌ஸ ். எ‌‌ம ். எ‌ஸ ். அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதை‌க ் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதுட‌ன ், அவரை‌த ் தேட ி வரு‌கி‌ன்றன‌ர ்.

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

Show comments