1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி பாலிவுட் தீவிர சிகிச்சைப் பிரிவு புதுடெல்லி
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.

86 வயதான திலீப் குமார், சிறுநீர் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டதாகவும், விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் வெளியே கொண்டு வரப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீர்த் தொற்று நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
About Writer
Webdunia