புது டெல்லி: அணு சக்தி வணிகம் மேற்கொள்ள விலக்கு கோரி NSGயில் இந்தியா சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவில், நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்துள்ள உறுதிமொழிகளை தாண்டி வேறு எந்த நிபந்தனைகளையும் சேர்ப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.