இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்தியா உருவாக்கி அளித்துள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவை பன்னாட்டு அணு சக்தி முகமையின் (International Atomic Energy Agency –m IAEA) ஆளுநர்கள் குழு இன்று பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.