1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சு‌ர்‌ஜி‌த் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

சு‌ர்‌ஜி‌‌த்‌தி‌ன் உட‌‌ல் உறு‌ப்புக‌ள் இ‌ன்னு‌‌ம் ச‌ரிவர இய‌ங்க‌வி‌ல்லை எ‌ன்று, அவரு‌க்கு ‌சி‌‌கி‌ச்சை அ‌ளி‌த்துவரு‌ம் இதய அறுவை ‌சி‌கி‌ச்சை வ‌ல்லுந‌ர் புருஷோ‌த்த‌ம் லா‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இரு‌ந்தாலு‌ம், மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌ல் இரு‌ந்து ஒ‌ட்டுமொ‌த்தமாக சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன் உட‌ல் ‌நிலை‌யி‌ல் ந‌‌ல்ல மு‌ன்னே‌ற்ற‌ம் இரு‌ப்பதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.