Daily Horoscope
✕

மோசமான அணுச‌க்‌தி உட‌ன்பாடு: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Written By Webdunia
Updated: சனி, 21 ஜூன் 2008 (19:16 IST)
தவறா ன தகவ‌ல்களை‌ப ் பர‌ப்புவத‌ன ் மூல‌ம ், அமெ‌ரி‌க்காவுடனா ன ராணு வ உறவுகளு‌க்க ு ம‌ட்டும ே அவ‌சியமா ன மோசமா ன அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌‌ நிறைவே‌ற்றுவத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு முய‌ற்‌சி‌க்‌கிறத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி குற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

" இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ரிச‌க்‌தி‌‌ப ் பாதுகா‌ப்‌பி‌ற்க ு அணுச‌க்‌த ி ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைமையு‌ம ், ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அரசு‌ம ் தொட‌ர்‌ந்த ு ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய்த ு வரு‌‌கி‌ன்ற ன.

தவறா ன தகவல ை ‌ மிக‌ப்பெ‌ரி ய அள‌வி‌ல ் ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய்வத‌ன ் மூல‌ம ், நமத ு நா‌ட்டி‌ன ் ‌ மி‌ன ் ப‌ற்றா‌க்குறை‌க்க ு ம‌ட்டும‌ல்லாம‌ல ் எ‌ரிபொரு‌ள ் ‌ விலையே‌ற்ற‌த்‌தி‌ற்கு‌ம ் அணுச‌க்‌திதா‌ன ் ‌ தீ‌ர்வ ு எ‌ன்ற ு பர‌‌ப்ப‌ப்படு‌கிறத ு.

இத ு, அமெ‌ரி‌க்காவுடனா ன ராணு வ உறவுகளை‌ப ் பாதுகா‌‌ப்பத‌ற்கா ன நடவடி‌க்கைய ே த‌வி ர வேற ு ஒ‌ன்று‌ம‌ல் ல" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க ராணு வ உறவுகள ை நேரடியா க வலு‌ப்படு‌த் த முடியாத ு எ‌ன் ற காரண‌த்தா‌ல ், எ‌ரிபொரு‌ள ் பய‌ன்பா‌ட்டை‌க ் குறை‌ப்பத‌ற்க ு ம‌ட்டும‌ல்லாம‌ல ் ‌ மி‌ன ் ப‌ற்றா‌க்குறையை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்கு‌ம ் அணுச‌க்‌திதா‌ன ் ஒர ே ‌ தீ‌ர்வ ு எ‌ன்ற ு வ‌லி‌யுறு‌த்த‌ப்படு‌கிறத ு, அத‌ன்‌ மூல‌ம ் ஒர ு மோசமா ன அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு முய‌ற்‌சி‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்று‌ம ் அ‌க்க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - காவல்துறை அதிரடி...

பொடனிக்கு பின்னாலயே இருந்த எம்.எல்.ஏ!.. கைது பண்ணாத முதல்வர்.. ஸ்டாலின் கோபம்...

1,330 குறள்கள் அல்ல 300 குறள் சொன்னால் போதும், பரிசு உண்டு.. தமிழக அரசு அறிவிப்பு...

நாளை 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீடு.. 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்...

13 வாக்குகளில் தோல்வி.. லாட்டரியில் ரூ.30 கோடி.. கேரள பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..

Show comments