விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியின் மீது சிறிலங்க விமானப் படை புத்தாண்டு தினத்தன்று நடத்திய தாக்குதில் கொல்லப்பட்ட, காயமுற்ற அப்பாவித் தமிழர்களின் அவலத்தை சித்தரிக்கும் வீடியோ காட்சிகள்.