மெல்பர்ன்: ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.