அதிபர் சிறப்பு விமானம்: அமெரிக்காவின் அதிபராக கடைசி முறையாக ஈராக்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிபர் ஜார்ஜ் புஷ், இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் சென்றார்.