வாஷிங்டன்: அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்தது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜமாத்-உத்-தவா அமைப்பின் மீதான தடை பாகிஸ்தானின் சொந்த முடிவு என்றும் அமெரிக்கா விளக்கியுள்ளது.