நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர் தனது மனைவி, 2 குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவாகி உள்ளார்.