ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.