மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மின்டோரோ பகுதியில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.