1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்க‌ப் படை முகா‌ம் ‌மீது தா‌க்குத‌ல்!

இல‌ங்கை அ‌‌ம்பா‌ந்தோ‌ட்டை த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
இல‌ங்கை அ‌‌ம்பா‌ந்தோ‌ட்டை ‌சி‌றில‌ங்க‌ப் படை முகா‌மி‌ன் ‌மீது த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 2 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன், பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌ம்பா‌ந்தோ‌ட்டை கு‌ம்பு‌க்க‌ன்ஓயா‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ரி‌ன் முகா‌மி‌ன் ‌மீது நே‌ற்று மாலை 6.20 ம‌‌ணியள‌வி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌திரடி‌த் தா‌க்குதலை நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 2 படை‌யின‌ர் கொ‌ல்ல‌‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.