1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

இல‌ங்கை ‌பி‌ரிகேடிய‌ர் உதய நாணய‌க்கார மணலாறு ம‌ன்னா‌ர்
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 5 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் ‌பி‌ரிகேடிய‌ர் உதய நாணய‌க்கார தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வ‌ன்‌னி‌யி‌ல் உ‌ள்ள மணலாறு, ம‌ன்னா‌ர் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல்தா‌ன் இ‌ம்மோத‌ல்க‌ள் நட‌ந்து‌ள்ளன.

மணலாறு ‌கி‌ரிபெ‌ன்வெவ‌ப் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று காலை த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம், ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 2 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2 படை‌யின‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதேபோல பெ‌ரியமடு, நெடு‌க்க‌ண்ட‌ல், ஆ‌ண்டா‌ன்குள‌ம், பாலமோ‌ட்டை ஆ‌கிய பகு‌‌திக‌ளி‌ல் நே‌ற்று நட‌ந்த மோத‌ல்‌க‌ளி‌ல் 2 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.