வெனிசூலா: கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்து பேரல் ஒன்றிற்கு 200 டாலர்களை எட்டும் என்று வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார்.