1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை வவு‌னியா த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லி
இல‌ங்கை வவு‌னியா‌வி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌‌யினரு‌க்கு‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் படை‌யின‌ர் 4 கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 9 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியா பாலமொ‌ட்டை‌யி‌ல் 3 இட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் மே‌ற்கோ‌‌ண்ட மு‌ன்நக‌ர்வு முய‌ற்‌சிக‌ள் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளா‌ல் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் இராசையா இள‌ந்‌திரைய‌ன் தெ‌ரி‌‌வி‌த்து‌‌‌ள்ளா‌ர்.

நே‌ற்று காலை 6 ம‌ணி முத‌ல் நட‌ந்த இ‌ந்த மோத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் 4 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 9 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்ததாக பு‌தின‌ம் இணைய தள‌ச் செ‌ய்‌தி கூறு‌கிறது.