நியூயார்க்: ஈரான் தனது அணு ஆராய்ச்சிகள் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.