காட்மண்டூ: வார்த்தைகள் அல்லது செய்கைகள் ரீதியாக பாலியல் துன்புறுத்தல், கொடுமைகளில் ஈடுபடுவதற்கு எதிரான புதிய சட்டம் நேபாளில் விரைவில் இயற்றப்படவுள்ளது.