இஸ்லாமாபாத்: சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 96 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.