கொழும்பு: இலங்கையில் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.