புது டெல்லி: ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.