பீஜிங்: தைவானில் மூன்று நிலநடுக்கங்களும், பிலிப்பைன்சில் இரண்டு நிலநடுக்கங்களும் இன்று அடுத்தடுத்து ஏற்பட்டன.