அமெரிக்காவில் அதிபர் புஷ்சின் பதவிக்காலம் இந்த ஆண்டு நிறைவடைகிறது. இதனையடுத்து அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. வர்ஜீனியாவில் நடைபெற்ற தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.