அபுதாபி: விலை உயர்வு, ராணுவ உடன்படிக்கைகள், பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திய உயர்மட்டக் குழுவினர் ஐக்கிய அரபு குடியரசுடன் விவாதித்தனர்.