சீனாவில் கடும் நிலநடுக்கம்!
மேற்கு சீனாவில் இன்று 7.8 ரிக்டர் அளவிற்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேற்கு சீனாவில் சிச்சுவான் மகாணத் தலைநகர் செங்டுவிற்கு வடமேற்கில் 57 மைல் தொலைவில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க இணைய தளம் தெரிவிக்கிறது.
புவியில் இருந்து 18 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும் அத்தளம் கூறுகிறது.