டெட்ராய்ட்: இந்தியக் கணினிப் பொறியாளர்களையும் அவர்களின் மனைவிகளையும் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற வேன் மேற்கு பென்சில்வேனியாவில் விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.