புது டெல்லி: இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப் புறங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வேகமாகப் பரவி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.