வாஷிங்டன்: இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நல்லதுதான் ஆனால், அதனால் அதிகரித்துள்ள உணவு தானியங்களின் தேவையே உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணம் என்று ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.