1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஆஃ‌ப்க‌னி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் கட‌த்த‌ல்!

இ‌ந்‌திய‌த் தொ‌‌ழிலாள‌ர்க‌ள் காபூ‌ல் டிரைவர்
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌ல் சாலை போடு‌ம் ப‌ணி‌யி‌லிரு‌ந்த இர‌ண்டு இ‌ந்‌திய‌த் தொ‌‌ழிலாள‌ர்க‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

ஆஃப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள், ஒரு கா‌ர் டிரைவர் ஆ‌கியோ‌ர் நேற்று மாலை கடத்திச் செல்லப்பட்டதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

காபூலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இவர்கள் கடத்தப்பட்டதாக தெரிகிறது. இ‌க்கட‌த்த‌லி‌ல் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்க‌ள் ஈடுப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.