1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌‌‌கி‌ஸ்தா‌ன் ‌‌பிரதம‌ர் ‌கிலா‌னி ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌யி‌ன் ‌தீ‌விர ர‌சிக‌ர்!

பா‌‌கி‌ஸ்தா‌‌ன் யூசு‌ப் ரசா ‌கிலா‌னி ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய் லதா
பா‌‌கி‌ஸ்தா‌‌னி‌ன் பு‌திய ‌பிரதமராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள யூசு‌ப் ரசா ‌கிலா‌னி பா‌லிவு‌ட் நடிகை ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய், பாட‌கி லதா ம‌ங்கே‌‌ஷ்கரி‌ன் ‌தீ‌விர ர‌சிக‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌‌ன்று‌க்கு அவ‌ர் அ‌‌ளி‌த்து‌ள்ள பே‌ட்டி‌யி‌ல், ‌"சிறை‌‌யி‌ல் இரு‌ந்தபோது ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய் நடி‌த்து‌ள்ள அனை‌த்து ‌திரை‌ப்பட‌ங்களையு‌ம் லே‌ப்டா‌ப்‌பி‌ல் பா‌ர்‌த்து ர‌சி‌ப்பதோடு, பாட‌கி லதா ம‌ங்கே‌ஷ்க‌ரி‌ன் பாட‌ல்களையு‌ம் கே‌ட்டு ர‌சி‌ப்பே‌ன். த‌ற்போது ஐ‌‌ஸ்வ‌ர்யா ரா‌யி‌ன் ‌தீ‌விர ர‌‌சிகனாக உ‌ள்ளே‌ன்" எ‌ன்று கூ‌றினா‌ர்.

‌கிலா‌‌னி தனது பாரளும‌ன்ற அவை‌த்தலைவ‌ர் பத‌வியை தவறாக‌ப் பய‌ன்படு‌‌த்‌தியதாக கு‌ற்ற‌ம் சா‌ட்ட‌ப்ப‌ட்டு அ‌தி‌ப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் அரசா‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

‌பிரதம‌ர் ‌கிலா‌னி, ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌‌ய், லதா ம‌ங்கே‌ஷ்க‌‌ரி‌ன் ர‌சிக‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ளதா‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் பொழுது போ‌க்கு‌க்காக அ‌திக அள‌வி‌ல் இ‌ந்‌திய பட‌ங்களை ‌விரு‌ம்‌பி பா‌ர்‌க்க‌‌க்கூடு‌ம் எ‌ன்று ந‌ம்ப‌ப்படு‌கிறது.
அடுத்த கட்டுரையில்