இஸ்லாம் இறைத்தூதர் முகமது நபி பற்றிய கேலிச்சித்திரம் குறித்து அல்-கய்டா தலைவர் பின் லேடன் ஐரோப்பிய யூனியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.