தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனின் உடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் வே.பிரபாகரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.