ஹிலாரி கிளிண்டன் மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவருடன் போட்டியிடும் பாரக் ஒபாமா குற்றம்சாற்றி உள்ளார்