1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பிரிட்டனில் தங்க அடையாள அட்டை அவசியம்!

பிரிட்டன் கிரிஸ் ஹுனே கைரேகை விசா அடையாள அட்டை
சட்டவிரோசெயல்பாடுகளதடுக்அயல்நாடுகளைச் சேர்ந்வாசிகளுக்கபிரிட்டனஅரசஅடையாஅட்டையவிரைவிலகட்டாயமாக்உள்ளது.

இத்திட்டமஅமலுக்கவரும்போது, பிரிட்டனுக்ககுடிபெயர்ந்தவர்களதங்களதஇரண்டகைரேகையபதிந்து, சுவிபரங்களுடனஉள்துறஅமைச்சகத்திடமஒப்படைக்வேண்டும். தங்களதவிபரங்களஅளிக்காஅயல்நாடுகளைசசேர்ந்பிரிட்டனவாசிகளுக்கதொடர்ந்தபிரிட்டனிலதங்குமஅனுமதி மறுக்கப்படும். முதற்கட்டமாக, ஒவ்வொரகுற்றத்திற்கும் 250 பவுண்ட்ஸவீதம், அதிகபட்சமாஆயிரமபவுண்ட்ஸஅபராதமவிதிக்கப்படுமஎன்றபிரிட்டனஅரசதெரிவித்துள்ளது.

செய்தித்தொடர்பாளரகிரிஸஹுனகூறுகையில், "பிரிட்டனினஎல்லைபபாதுகாப்பிலமிகச்சிறந்மாற்றமமேற்கொள்ள்கிறது. சட்டவிரோதாமாமற்நாடுகளுக்கஇடம்பெயர்வதஇந்மாற்றமகட்டுப்படுத்தும். மற்நாடுகளுடனாமூன்றவளைபாதுக்காப்புக்குமஅடையாஅட்டஅவசியமாகிறது. பிரிட்டனபார்த்தமற்நாடுகளுமகைரேகையுடனாவிசதிட்டத்தபின்பற்றும்" என்றார்.