1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌க். கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் படை‌த் தளப‌தி ப‌லி!

பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ஸ்லாமாபா‌த் மா‌ல் மு‌ஸ்தா‌க் பை‌க்
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் அ‌ந்நா‌ட்டு படை‌த் தளப‌தி உ‌ட்பட 3 பே‌ர் ப‌லியா‌கின‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் தலைநக‌ர் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் உ‌ள்ள மா‌ல் சாலை‌யி‌ல் படை‌யின‌ரி‌ன் அ‌ணிவகு‌ப்பை‌‌க் கு‌றிவை‌த்து இ‌த்தா‌க்குத‌ல் நட‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாக தொலை‌க்கா‌ட்‌சி செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ‌த்‌தி‌ன் மரு‌த்துவ‌ப் ‌பி‌ரிவு‌த் தளப‌தி லெ‌ப்டின‌ன்‌ட் ஜெனர‌ல் மு‌ஸ்தா‌க் பை‌க், அவருடைய பாதுகாவல‌ர், ஓ‌ட்டுந‌‌ர் ஆ‌கியோ‌ர் ப‌லியா‌கின‌ர்.

தா‌க்குத‌ல் நட‌ந்த பகு‌தி முழுவது‌ம் உடனடியாக‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.

கூடுத‌ல் ‌விவர‌ங்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.